யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி செல்லதுரை அவர்கள் 02-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லதுரை(சுங்க இலாகா அதிகாரி) மதியாபரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணேசன், மங்கையர்கரசி(மணி- Brampton), சுப்பிரமணியம்(Vancouver), உஷாநாயகி(Brampton) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தீபன் அவர்களின் பெரிய தாயாரும்,
மதிவதனா(Brampton), மகிலன்(Vancouver) ஆகியோரின் சிறிய தாயாரும்,
உலகநாதன்(Brampton), கலையரசி(Vancouver), காலஞ்சென்ற சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கீத்தா(Vancouver), வாரணண்(Vancouver) ஆகியோரின் மாமியாரும்,
தயாந்தா(Brampton), வித்தியா(Vancouver), தவநாதன்(London) ஆகியோரின் அன்பு சிறிய மாமியாரும்,
கார்த்திக், பிரவீன், தேஜஸ், ஜஸ்வர், அபிஷேக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our condolences. It was an honour to have known such a great person Killi Akka and we will truly miss. May God embrace you in comfort during this difficult time. Sujitha, Thambian,...