Clicky

பிறப்பு 03 MAY 1950
இறப்பு 08 JUL 2021
அமரர் யோகேஸ்வரிதேவி துரைராசா
ஓய்வுபெற்ற கதிர் இயக்கவியலாளர்- பொது வைத்தியசாலை வவுனியா
வயது 71
அமரர் யோகேஸ்வரிதேவி துரைராசா 1950 - 2021 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Yogeshwaridevi Thurairasa
1950 - 2021

அக்காவின் மறைவுக்கு உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எங்கள் ஆழ்ந்த  அனுதாபத்தை எங்கள் எல்லோர் சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த கடினமான நேரத்திலிருந்து விடுபட எங்கள் உறவும், பிரார்த்தனையும் உங்களுக்கு உதவட்டும். ஓம் சாந்தி!

Write Tribute