Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 MAY 1950
இறப்பு 08 JUL 2021
அமரர் யோகேஸ்வரிதேவி துரைராசா
ஓய்வுபெற்ற கதிர் இயக்கவியலாளர்- பொது வைத்தியசாலை வவுனியா
வயது 71
அமரர் யோகேஸ்வரிதேவி துரைராசா 1950 - 2021 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரிதேவி துரைராசா அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரிதேவி, ஸ்ரீதேவி மற்றும் ஈஸ்வரிதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை- வவுனியா மத்திய மகா வித்தியாலயம்), பரமேஸ்வரன்(ஓய்வுபெற்ற வனவள உத்தியோகத்தர்- வவுனியா), சுசிலாதேவி(லண்டன்), காலஞ்சென்ற யோகேஸ்வரன்(ஜேர்மனி), பாபுதுரையப்பா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பொன்னம்பலநாதன், காலஞ்சென்ற வாமதேவன், சிவராசா(கனடா), தவமணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- வவுனியா மத்திய மகா வித்தியாலயம்), ரவிச்சந்திரா(லண்டன்), நந்தினி(ஜேர்மனி), தமிழரசி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டிலானி(நீதிமன்றம்- சாவகச்சேரி), கிருபாகரன்(கனடா), பிறேமா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

ஜதர்ணி(ஆசிரியை- கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரி), துஷாரன்(வைத்தியர்- வவுனியா பொது வைத்தியசாலை), நிலக்‌ஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

வைஷ்ணவி(ஆசிரியை- வவுனியா இறம்பைக்குளம் மகா வித்தியாலயம்), பானு புருஷோத்தமி(ஆசிரியை- வவுனியா மகா வித்தியாலயம்), ராகவீணா(ஜேர்மனி), சேந்தினி மதுஷினி, கரிஸ்ராஜ்(கனடா) ஆகியோரின் சின்ன மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - உறவினர்