Clicky

பிறப்பு 03 MAY 1950
இறப்பு 08 JUL 2021
அமரர் யோகேஸ்வரிதேவி துரைராசா
ஓய்வுபெற்ற கதிர் இயக்கவியலாளர்- பொது வைத்தியசாலை வவுனியா
வயது 71
அமரர் யோகேஸ்வரிதேவி துரைராசா 1950 - 2021 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கணபதிப்பிள்ளை யோகநாதன். கனடா. 09 JUL 2021 Canada

அக்காவின் மகளின் மரணச் செய்தி கேட்டு வேதனை அடைந்தோம. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இப்படிக்கு யோகநாதன் குடும்பத்தினர்.