
-
31 AUG 1940 - 30 DEC 2020 (80 வயது)
-
பிறந்த இடம் : அரியாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கிளிநொச்சி, Sri Lanka Le Blanc, France Drancy, France
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil, Drancy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகரட்ணம் பூமணி அவர்கள் 30-12-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் உமையாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஜானகி தமபதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார்(குமார்- Lootes, பிரான்ஸ்), சிவராணி(விஜி- பிரான்ஸ்), சுகுணா(சுசி- பிரான்ஸ்), லவக்குமார்(லவன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மஞ்சுளா, காலஞ்சென்ற நந்தகுமார்(கண்ணன்), கேதீஸ்வரன்(கண்ணன்), வத்சலா(அகில்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா(தியாகர்), இராசு(ராசு), சின்னம்மா(பெற்றம்மா), சின்னையா, இரட்ணகோபால்(கோபால்), கனகம்மா மற்றும் துரைராஜா(தேவர்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சீதாலெட்சுமி, சரசு, சின்னத்தம்பி, பாலச்சந்திரன், ராணி, ஞானசேகரம் மற்றும் தங்கராசா(சுந்தரம்- சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாருஜன், சர்மிதா, சொபியா, சுபிக்ஷன், திவியா, டிலோஷன், விதுஷா, சினேகா, அபிநயன், நிதுஜன், செலினா, சமினா, லஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அரியாலை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
