1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் யோகராசா புஸ்பவதனா
(புஸ்பம்)
வயது 61
அமரர் யோகராசா புஸ்பவதனா
1959 -
2021
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகராசா புஸ்பவதனா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-12-2021
நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நாமிருந்தோம்
காற்றொன்று வீசியதாய்
நினைவிருக்கிறது..
நீ கலைந்துபோன கணம் மட்டும்
நினைவில் இல்லையம்மா..!
உயிர் உருக்கும் அந்த கணப்பொழுதை
நினைக்க மனம் மறுக்குதம்மா
நீ இருந்த இடமெல்லாம்
நீ நடந்த சாலைகள் எல்லாம்
உன்னை நினைவு படுத்தும்
நிமிடங்களில் நதிகளும் தோற்கின்றன
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
எம் அன்னையின் மறுவரவுக்காய்
காத்திருப்போம்...
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்