

-
14 OCT 1959 - 07 JAN 2021 (61 வயது)
-
பிறந்த இடம் : வல்வெட்டித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட யோகராசா புஸ்பவதனா அவர்கள் 07-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னாா், காலஞ்சென்ற சித்திரவடிவேல், தெய்வலட்சுமிஅம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், முருகுப்பிள்ளை கிருஷ்ணவேணிஅம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வல்வெட்டிதுறை ரேவடியைச் சேர்ந்த யோகராசா(ரூபன்னா) அவர்களின் அன்பு மனைவியும்,
கோனேஸ்வரன்(மாவீரன் காந்தரூபன்), சந்திரபாலன்(இலங்கை), பிரியந்தன்(லண்டன்), கேதீஸ்(லண்டன்), திருக்கணேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரூபவதனா(இலங்கை), வில்வவதனா(இலங்கை), பிரேமவதனா(இலங்கை), மதிவதனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவித்ரா, அனுஷா, உதயகீதா, செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
க்ரிஷ், ஹாசினி, அனிஸ், நிலானி, சாருஜா, சாருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வல்வெட்டித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
