Clicky

பிறப்பு 25 NOV 1968
இறப்பு 08 MAR 2026
திருமதி யோகராணி நந்தகுமரன் 1968 - 2026 அல்வாய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாப்பா அக்காவின் இழப்பினால் துயருறும் நந்தன் அண்ணா, பிள்ளைகள், சகோதர சகோதரிகளின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம். சிரித்த முகத்தோடு வரவேற்கும் நல்ல ஆத்மா! அவரின் கடும் உழைப்பு கண்டு வியந்திருக்கிறோம். பாப்பா அக்காவினது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி!🙏🌺🙏
Write Tribute

Tributes