திருமதி யோகராணி நந்தகுமரன்
வயது 57
திருமதி யோகராணி நந்தகுமரன்
1968 -
2026
அல்வாய் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Yogarani Nanthakumaran
1968 -
2026
I miss you Mami 😔😭 Your son missing you lots 😔😭 Your grandson will miss you lots 😭😔 எமது குடும்பத்தின் பெரிய இழப்பு நீங்கள் எங்களை விட்டு சென்றது தான் . உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏😔😭🕊️🕊️🕊️🕊️🕊️
Write Tribute
வந்தாரை வரவேற்று உபசரித்த- உன் பூ முகம் எங்கே? உற்றார், உறவினர் என்று - ஓடி ஓடி உலாவிய பாதங்கள் எங்கே? இன்றும் உன் கரங்களால் உண்ட உணவும் தொண்டைக்குழிக்குள் அடைக்கின்றது தாயே!!...