Clicky

பிறப்பு 10 APR 1926
இறப்பு 16 JAN 2020
அமரர் யோகராணி நடராசா 1926 - 2020 கோண்டாவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

K. Chandrasegaram 18 JAN 2020 Canada

இவ்வுலக வாழ்வைநீத்து இறைவனின் பாதாரவிந்தங்களைத் தழுவிக்கொண்ட அமரர் திருமதி யோகராணி நடராஜா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். - சந்திரசேகரம் குடும்பத்தினர் - கனடா - 416-997-7942.