Clicky

தோற்றம் 29 FEB 1980
மறைவு 08 OCT 2021
அமரர் யோகராஜசிங்கம் ராகுலன் (ரமேஸ்)
வயது 41
அமரர் யோகராஜசிங்கம் ராகுலன் 1980 - 2021 கோணாவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
29 FEB, 1980
Death
08 OCT, 2021
Late Yogarajasingam Raagulan
காலன் அவன் செய்த விளையாட்டில் அகப்பட்டு நீ எம்மை விட்டு நீங்கினாய் .... மீண்டும் உனை எங்கே சென்று தேடுவது.... உறவுகள் அமைவது இறைவனின் கொடை.... அவை எம்மை விட்டு நீங்குவது விதி செய்யும் லீலை.... இன்று இப்பூவுலகில் நீ இல்லை என்றாலும்..... எம் மனத்தில் நீ எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருப்பாய்....... நினைவுகள் மனதை வருடிக் கொண்டு செய்கின்றது...... உன் கல்லறையில் நீ நிம்மதியாக துயில் கொள்...... காலந்தோறும் உன் நினைவுகளை மீட்டிய படி இந்த உறவுகள் கடந்து செல்லும்...... இதுவே உலக நியதியாகும்..... ???? ????????❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ???????????????? ?????????????? Rest in peace beautiful soul....... I miss you so much ramesh mama???
Write Tribute