மரண அறிவித்தல்
தோற்றம் 29 FEB 1980
மறைவு 08 OCT 2021
திரு யோகராஜசிங்கம் ராகுலன் (ரமேஸ்)
வயது 41
திரு யோகராஜசிங்கம் ராகுலன் 1980 - 2021 கோணாவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 3ம் மற்றும் 12ம் வட்டராத்தைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி கோணாவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles, Neuilly-Plaisance ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகராஜசிங்கம் ராகுலன் அவர்கள் 08-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் விசாலாட்சி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நாகரெட்ணம் நல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற யோகராஜசிங்கம்(யோகன்), விமலேஸ்வரி(பவளம்) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

ரகுநாதன்(ரஞ்சன்- பிரான்ஸ்), ராஜி(கோணாவில்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நேமிநாதன்(சிவா லேணர்ஸ் கிளிநொச்சி TANGO) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

சொப்னா, சூர்யா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

டனமிரா(கோணாவில்) அவர்களின் ஆசை மாமாவும்,

நடராஜசிங்கம்(பிரான்ஸ்), சிவராஜசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற யுவராஜசிங்கம்(பாலன்), உலகேஸ்வரி(மணி), காலஞ்சென்ற இராஜேஸ்வரி(கிளி), சிவராணி(செல்வி- கோணாவில்), ரோகினி(பிரான்ஸ்), பெனிற்ரா(பிரான்ஸ்), காலஞ்சென்ற அருணகிரிநாதன்(புத்திசாலி), சந்திரகுமார் ஆகியோரின் பெறா மகனும்,

காலஞ்சென்றவர்களான கோகிலம், பொன்னம்மா மற்றும் பவானி(பிரித்தானியா), காலஞ்சென்ற லட்சுமிகாந்தன், ஸ்ரீகாந்தன்(ஸ்ரீ புங்குடுதீவு), ஜெயகாந்தன்(சியான் கோணாவில்), சிவகாந்தன்(சிவம்- சுவிஸ்), காலஞ்சென்ற தேவகாந்தன்(செட்டி) மற்றும் சரவணன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விணாயகமூர்த்தி, ஜெயரானி, யோகேஸ்வரி, விமலா, ரேனுகா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

கஸ்தூரி, சுதா, கோகிலன், சோபிகா, மயூரன்(பிரான்ஸ்), மயூரன்(முரளி- பிரித்தானியா), காலஞ்சென்ற டினேஸ், குகவித்தியா(இந்தியா), கிசாந்த், டர்சிகா(கோணாவில்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

வஷிஸ்டா, பிரியங்கா, தனுஸ்டா(பிரித்தானியா), திவ்யா, பிரியா(புங்குடுதீவு), சுகந்தன்(கஜன்), துசாகரன், சுவிதன்(சுவி- கோணாவில்), சபேசன், பிரசாந்த்(சுவிஸ்), சஞ்சீவ்(பிரித்தானியா), திவா, கிருஸ்ணா, ஜெயந்தி, ராதா, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தனது நண்பர்களின் பிரியமான தோழனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ராஜி நேமிநாதன் - சகோதரி
ரகுநாதன்(ரஞ்சன்) - சகோதரன்
பவானி - அத்தை
உதயா - நண்பர்
சரவணன் - மாமா
நடா - பெரியப்பா
சிவா - சித்தப்பா
சியான் - மாமா
சிறி - மாமா

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices