திரு யோகராஜா தர்மலிங்கம்
(யோகன்)
வயது 69
திரு யோகராஜா தர்மலிங்கம்
1956 -
2026
கோண்டாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Yogarajah Tharmalingam
1956 -
2026
என்னுடைய நெருங்கிய நண்பர்.இசையில் மிக ஆர்வமுள்ளவர்.இழமைக்காலங்களில் பலமுறை பாடல்கள் பாடி மிக சந்தோசமா இருந்து இருக்கிறோம்.அமைதியும்,நல்ல பண்பும் உள்ளவர்.மருமக்கள் மேல் அளவற்ற அன்பு உடையவர்.அவருடைய இழப்பு மிக வேதனை அளிக்கிறது.அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
Write Tribute
our heartfelt condolences for the family Rest in Peace Selvathurai Senthilnathan family 11.02.2026