Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 DEC 1956
இறப்பு 07 FEB 2026
திரு யோகராஜா தர்மலிங்கம் (யோகன்)
வயது 69
திரு யோகராஜா தர்மலிங்கம் 1956 - 2026 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கு நெட்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகராஜா தர்மலிங்கம் அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணரட்ணம், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here
Meeting ID: 965-9762-3781
Passcode: 2026

Live Video:- Click Here


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சாந்தினி - மனைவி
சிவராசா - சகோதரன்
கஜேன் - மருமகன்
அனுசன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices