ஒருவருக்கும் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல், காலன் திடீரென உன்னைக் கவர்ந்தானோ! மகளே, இனி உன்னை எங்கே காண்போம்! குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டு, ஈசனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் !
-- கதிர் குடும்பத்தினர் --
டென்மார்க்.
Missing U ??