மரண அறிவித்தல்
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ், நாவலடி உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா ஈஸ்வரி அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சித்திரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சரஸ்வதி(வள்ளியம்மை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தினி, யதுசா, யாதவன், ஜெனார்த்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரதீப்குமார், நதியா, அமலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, மலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யஸ்வின், கிருஷா, கிருஷ்வின், ஜென்சிகா, ஜெஸ்லினா, செர்லினா, பிரதிஜென் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Missing U ??