

-
23 MAY 1944 - 21 MAY 2024 (79 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Toronto, Canada
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகநாயகி அமரசிங்கம் அவர்கள் 21-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், இராமனாதன் தையமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகநாதி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற அமரசிங்கம்(கொழும்பு மருதானை பிரபல வர்த்தகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற சிவகுமார்(கனடா) மற்றும் உதயகுமாரன்(சுவிஸ்), பிறேமகுமாரி(கனடா), ஜெயகுமார்(சுவிஸ்), வேணுகுமார்(கனடா), சசிகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தருமஞானி, கோமதி, பாஸ்கரன், பிரபா, மதுரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்னலட்சுமி, மகாலிங்கம், காலஞ்சென்ற நடனலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, செல்வரெட்ணம், தர்மபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற முத்துலிங்கம், பவளம் ராணி, காலஞ்சென்றவர்களான சிந்தாமணி, தங்கச்சியம்மா, தனலட்சுமி மற்றும் புனிதவதி ஆகியோரின் அன்புச் சகலியும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(அதிபர்), கார்த்திகேசு(அதிபர்), சண்முகலிங்கம், இலட்சுமிப்பிள்ளை, சிவபாக்கியம், சற்குணம், நாகம்மா, நல்லம்மா, வைரமுத்து, நல்லையா ஆகியோரின் பெறாமகளும்,
அக்சேத்திரா, அக்ஷகா, மாதங்கி, நர்த்தகி, ஆரூரன், கிஷான், கீதன், கிஷோ, தாரங்கி, தாரங்கன், தாயகன், ஆர்த்திகா, தமிழ்செல்வன், தமிழரசு, கரிகாலன், அருஞ்சோழன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 26 May 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 27 May 2024 10:30 AM
- Monday, 27 May 2024 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
