திரு யோகநாயகம் பேரின்பநாயகம்
வயது 80
திரு யோகநாயகம் பேரின்பநாயகம்
1945 -
2026
Kuala Lumpur, Malaysia
Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Yoganayagam Perinpanayagam
1945 -
2026
நீங்கள் இல்லாத இந்த நிமிடம் எங்கள் இதயங்களில் ஆழ்ந்த வெற்றிடமாகி விட்டது. நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இன்று நினைவாகி கண்ணீராக வழிகிறது… நீங்கள் காட்டிய அன்பும் பாசமும் எங்கள் வாழ்வில் என்றும் அழியாத ஒளியாக இருக்கும். நீங்கள் சென்ற பாதை திரும்பி வராத பாதை என்றாலும், நீங்கள் விட்டுச் சென்ற நினைவுகள் எங்கள் இதயத்தில் என்றும் உயிரோடு இருக்கும். நீங்கள் சிரித்த அந்த முகம் எங்கள் நினைவுகளில் என்றும் மலர்ந்து கொண்டே இருக்கும்… அந்த நினைவுகளைத் தழுவியே நாங்கள் இன்று கண்ணீருடன் நிற்கிறோம். உங்களை மறக்க முடியாத எங்கள் மனமார்ந்த கண்ணீர் அஞ்சலி. உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்… 🕊️🙏
Write Tribute
கண்ணீர் அஞ்சலி பேரின்பநாயகம் யோகநாயகம் கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது. சங்கீதம் 116:15 அன்பும் கருணையும் நிறைந்தவர் அமைதியின் பாதையில் நடந்தவர் உலகின் மனிதத்தை...