

அமரர் யோகநாதன் இரத்தினகலாவதி
1949 -
2022
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Yoganathan Ratnakalavathy
1949 -
2022

கலாக்கா உங்கள் பிரிவால் துயருற்றிருக்கும் கணவர், பிள்ளைகள், உற்றார் உறவினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் விளிநீர் கண்களை மறைக்கின்றது உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றறோம் உங்கள் சகோதரி குடும்பம் மாணிக்கராஜா, (வவா)
Write Tribute
So sorry about your loss Kala Acca, May her soul Rest in peace. Mr & Mrs S. Mahadevan( Chandran) Germany.