

யாழ். கொக்குவில் கிழக்கு பிரம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு குளங்கரை ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட யோகநாதன் இரத்தினகலாவதி அவர்கள் 09-04-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், மனோன்மணி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
டுசிகா, சங்கீதா, தேனுயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பூபதி(ரதி- ஜேர்மனி), காலஞ்சென்ற இரத்தினமகேசன்(தேவன்- ஜேர்மனி), இரத்தினமலர்(வவா- ஜேர்மனி), இரத்தினமாலதி(வேவி- ஜேர்மனி), இரத்தினவசந்தி(சாந்தி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரமோகன்(லண்டன்), வசந்தரூபி(லண்டன்), மாணிக்கராசா(ஜேர்மனி), இரவீந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சிறீதரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாலமுரளி, ஏரகன், மிதுலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சறோஜினி, காலஞ்சென்ற சந்திரலேகா, கோணேஸ்வரராஜா, யோக பரமேஸ்வரன், புஸ்பமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று கொக்குவில் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
குளங்கரை வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
So sorry about your loss Kala Acca, May her soul Rest in peace. Mr & Mrs S. Mahadevan( Chandran) Germany.