
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, பிரான்ஸ் Clairoix Compiègne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகானந்தா சுப்பிரமணியம் அவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அல்போன்ஸ் இராசரத்தினம், பிலோமினா இராசமலர்(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி லூர்து விஜயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
எலன் றெஜீனா, எறிக்(யெருசன்), எல்மோ(யோபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யெறோம்(ஜெறி) அவர்களின் அன்பு மாமனாரும்,
அருளானந்தா, காலஞ்சென்ற சிவகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசலட்சுமி, யோசப்(ரத்து), அலெக்ஸ்(யெயா), றீற்றா(சுருபா), மரியா(தேவா), அன்ரன்(செல்வா), யோண்(ராசா), சாள்ஸ்(தவா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கெவின், மக்சிம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Yoganantha Subramaniam was born in Ezhalai, lived in Mullaitivu Mallavi, France Clairoix Compiègne and passed away peacefully on 15th june 2020.
He is the loving son of late Subramaniam Sivabhagiyam, son-in-law of late Alphonse Rajaratnam, Philomena Rasamalar.
Loving husband of Mary Lourdes Vijayamalar.
Loving Father of Helen Regina, Eric(Jerrysen), Elmo(Yovisen).
Loving father-in-law of Jerome(Jerry).
Loving brother of Arulanantha, late Sivagowri.
Loving brother-in-law of Rajalakshmi, Joseph(Rathu), Alex(Jeya), Rita(Suruba), Maria(Theva), Anton(Selva), John(Rasa), Charles(Thava).
Loving grand father of Kevin, Maxime.
This notice is provided for all family and friends.