திருமதி யோகம்மா செல்வரட்ணம்
(இரத்தினம் ரீச்சர்)
இளைப்பாறிய ஆசிரியை- பருத்தித்துறை மெதடிஸ் கல்லூரி, நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை, றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை, மானிப்பாய் St Anne's School
வயது 91
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது ஆரம்பகல்விக்கு ஆழமான அத்திவாரமமைத்துத்தந்து புலமைப்பரீட்சைமூலம் யாழ்/ இந்துக்கல்லூரிக்கான வாய்பினை ஏற்படுத்தித்தந்து இறுதிக்காலம்வரை என்னுடையதிறமையை வியந்து பிறருக்கும் ஞாபகப்படுத்தி என்றும் மாறா அன்போடு வாழ்ந்து மறைந்த என் மதிப்புக்குரிய ரத்தினம் ஆசிரியையின் மறைவு மிகவும் மன வேதனையளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
கோகுலவரதன் (சிவா-லண்டன்)
சி.வ. சங்கரப்பிள்ளை(சபாரட்ணம்) குடும்பம்
4ம்வட்டாரம், நெடுந்தீவு
Write Tribute
அம்மம்மாவின் குடும்பத்தினரிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்