யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, மானிப்பாய், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகம்மா செல்வரட்ணம் அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் ,
அன்னார், காலஞ்சென்றவர்களான நெடுந்தீவை சேர்ந்த கணபதிப்பிள்ளை உடையார் தங்கம் உடைச்சி தம்பதிகள், மயில்வாகனம் (மயிலர் கடை) சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் பேர்த்தியும்,
கந்தசாமி(எழுதுவினைஞர்)அமிர்தவள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், நாகேந்திர்ர்(கொடிவேல் விதானையார்) செல்லம்மா (இலங்கையின் முதல் பெண் கிராமசபைத் தலைவி) ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம்(அரசாங்க எழுதுவினைஞர் கச்சேரி, Land Registry Colombo, Mannar & Mullaitheevu) அவர்களின் ஆசை மனைவியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் Dr சந்திரபால்(Rtd. Consultant Surgeon. ENT) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எஸ்தர் சாவித்திரி, நடராஜா(விதானையார்) ஆகியோரின் அன்பு மச்சாளும்,
சுபாசினி(Executive officer - Home office London), சுபோதினி(பபி Scientist- New Zealand), சுரேசினி(சூட்டி - Accountant London), காலஞ்சென்ற சுரேஸ்(உரிமையாளர் AVM Money Express Exchange Ltd London) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
மதனா(France), வேதா(London), யோகா(Canada) வதனி(Canada) ஆகியோரின் பாசமிகு அன்ரியும் ,
சித்திரா, சுபத்திரா, ஹரித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சிவோண், சரண், சிரோமி, ஜெரோமி , செகான், ராகுலன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஆதவன், சுருதிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
அன்ரன் சுரேஸ், ஜூட், நவநீதன், சுகந்தி ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(விதானையார்), அமிர்தரட்ணராஜா(அதிபர்), இராமநாதன்(பொறியியலாளர்), ராஜேஸ்வரி (ஆசிரியை), இராமச்சந்திரன்(உதவி அரசாங்க அதிபர்), இலட்சுமணராஜா(புதைபொருள் ஆராய்ச்சியாளர்) மற்றும் நவயோகம்(இளைப்பாறிய ஆசிரியை), நாகேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை) ஆகியோரின் அன்பு மச்சாளும்,
காலஞ்சென்றவர்களான சற்குணம்(ஆசிரியர்), அமிர்தம்(தாதியர்) மற்றும் அன்னலட்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை, கந்தையா(விதானையார்), சுவாமிநாதன்(J P), நாகபூசணி, கௌரி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 13 Dec 2025 12:00 PM - 2:00 PM
- Sunday, 14 Dec 2025 8:30 AM - 10:30 AM
- Sunday, 14 Dec 2025 11:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447930615646
- Mobile : +447747548229
- Mobile : +64272125404
- Mobile : +447455164206