Clicky

பிறப்பு 25 JAN 1936
இறப்பு 12 OCT 2025
திருமதி யோகம்மா பாலசிங்கம் 1936 - 2025 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எம் பரம்பரையின் முதல் விருட்சம்... அன்பின் அடையாளம்... கருணையின் வடிவம்... அத்தை.. உங்களின் மறைவு எமக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு... உங்கள் ஆத்மா சாந்திக்காக மருதடி விநாயகன் மலரடி பணிகின்றோம்.. சி.பாலசுப்பிரமணியம் குடும்பம் (மாமா) மட்டுவில் மத்தி
Write Tribute