

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வதிவிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட யோகம்மா பாலசிங்கம் அவர்கள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(பொலிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
யோகினி , பாலினி, பாலயோகேந்திரன், பாலி, கண்ணன், நந்தினி, பாலநிர்மலன், ஸ்ரீதர்(ஸ்டீவ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராமநாதன், அப்பன், ரஞ்சினி, பாபு, ஸ்ரீ வித்யா, நவீந்திரராஜா, ராம்ஜா, கோசி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்மலர், ரத்தினகோபால், பாக்கியம், சிவபாதம், சரஸ்வதி, மகாலிங்கம், பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், விநாயகமூர்த்தி, சரஸ்வதி, தங்கவேலாயுதம் மற்றும் சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சறோஜினிதேவி, காலஞ்சென்ற குணவீரசிங்கம், தேவரஞ்சிதமலர், சத்யநாதன், காலஞ்சென்ற சற்குணநாதன், சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், செல்லாச்சிப்பிள்ளை, வெற்றிவேலு மற்றும் கமலா, பரமேஸ்வரி, காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
நிஷா, துஷி, ஆஷா, கோசா, ராம்ஜிகன், சந்துரு, விவேக்கா, தூரன், சிந்து, கிருஸ், ஜெனி, ப்ரியா, பிரவீன், லக்சா, சகா, லக்சன், நிலூ, நிசான், நிக்சன், உத்தமன், தமிழ்ச்செல்வன், வினோத், விதூசா, சஜிகா, தரன், நிர்ஜிகா, தினேஷ், நவிஜிகன், நன்ஜிகா, சஞ்சிகன், டானிக்கா, ரக்ஷிகா, ஜஸ்வியா, ஜீவத்ஸ்னா, சிரேனா, றிசாப் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ராம்சரன், ராஜா, மாறன், காஜோல், ஷனயா, றிகான், வீரன், ஷயா, அதீனா, அசீனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 18 Oct 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 19 Oct 2025 11:00 AM - 12:00 PM
- Sunday, 19 Oct 2025 12:00 PM - 2:00 PM
- Sunday, 19 Oct 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472445804
- Mobile : +14165434461
- Mobile : +14165200143
- Mobile : +14162724795
- Mobile : +14168846564
- Mobile : +14167271517
- Mobile : +14163124352
- Mobile : +14168572823