திருமதி யோகாம்பிகை சீவரட்னம்
போவேஸ் தமிழ் வித்தியாலயம், அப்புதளை முன்னாள் அதிபர்
வயது 82
திருமதி யோகாம்பிகை சீவரட்னம்
1942 -
2024
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Yogambikai Seevaratnam
1942 -
2024
எம் மண்ணின் புகழ்மிகு அதிபரின் மகள் மலைநாட்டு மக்களின் கல்விக்காக உழைத்து அம் மண்ணிலேயே தன்னுடைய இறுதி காலத்தை நிறைவு செய்துள்ளார். அவரது ஆத்மா எம் பானாவிடைச் சிவன்பாதமடைய வேண்டுவோமாக... ஓம் சாந்தி.. துரை. சுவேந்திரன் ஆசிரியர். சுவிற்சர்லாந்து
Write Tribute