யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், போவேஸ் அப்புத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பிகை சீவரட்னம் அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நல்லதம்பி நல்லதங்கம்(முன்னாள் அதிபர்கள் -(திருநாவுக்கரசு வித்தியாலயம், ஊரைதீவு)) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கனகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரட்ணம் சீவரட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயராணி(சித்ரா-சுவிஸ்), கோமதி(பிரதி அதிபர் கிளனனோர் த.ம.வி), கலைசெல்வன்(கனடா), சுமதி, ரயன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயராசன்(சுவிஸ்), காலஞ்சென்ற சந்திரன், ஆனந்தி(கனடா), சமரசேகர, தீபா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை, சுந்தரலிங்கம்(Police officer), வேதாரணியம்பிள்ளை, கனகாம்பிகை, அகிலேஸ்வரன், கமலாம்பிகை, யோகலட்சுமி, இராஜதுரை(முன்னாள் அதிபர்), எரம்பமூர்த்தி மற்றும் தண்டாயுதபானி(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்-வட்டகச்சி), தர்மபாலசிங்கம்(கிளிநொச்சி), தர்மாம்பிகை(லண்டன்), ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரகாஷ், பிரீத்தி, பிர்வின், பிரசாத்(காயத்ரி டிரேடர்ஸ் அப்புத்தளை), இந்துஷன், அஸ்வினி, மதுஷா, தருஷி, டிலக்ஷி, யஷ்வின், திஷா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜேடன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2024 புதன்கிழமை அன்று பி.ப 02.00 மணிக்கு நடைபெற்று, பின்னர் ஹல்துமுல்ல மின்மயானத்தில் பி.ப 04:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
வீட்டு முகவரி:-
போவேஸ்,
இதல்கஸ்ஸின்ன
அப்புத்தளை.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.