Clicky

பிறப்பு 10 JAN 1950
இறப்பு 09 MAR 2023
அமரர் யோகமலர் கதிர்காமநாதன்
வயது 73
அமரர் யோகமலர் கதிர்காமநாதன் 1950 - 2023 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Yogamalar Kathirkamanathan
1950 - 2023

கற்கண்டு என்று சிறுவயதுமுதல் உங்களை அழைப்பதும், பாசமாக என்னை கண்ணன் என்று அழைப்பதும், Facebook இல் என் எழுத்துக்களுக்கும், எனது சித்திரங்கள் க்கும், உங்கள் அன்பை பதிவு செய்வதை சென்ற மாதம் வரை பார்த்து மகிழ்ந்தேன். வாழ்வில் இனி காணமுடியாத இடத்திற்கு வழியனுப்பி வைக்குன்றோம். நாதன் அண்ணா சென்ற இடம் என்பதால் நீங்கள் மனச்சாந்தியுடன் செல்லுங்கள் ஓம் சாந்தி கண்ணன் சிவகுமாரன் வெற்றிமணி. யேர்மனி. 10.03.2023

Write Tribute