மரண அறிவித்தல்


அமரர் யோகமலர் கதிர்காமநாதன்
1950 -
2023
குரும்பசிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Wadenswil ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகமலர் கதிர்காமநாதன் அவர்கள் 09-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சீலியா, தனுயா, அகல்யா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அனுசியா, நிலானுயா, பிரேமி, றியான், றெகான், Stefhan ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
கொலின்ஸ்
Mobile : +41763348835
பிரசாந்த்
Mobile : +41782371737
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 11 Mar 2023 2:00 AM - 6:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 12 Mar 2023 3:00 PM - 5:00 PM
கிரியை
Get Direction
- Monday, 13 Mar 2023 11:00 AM
தகனம்
Get Direction
- Monday, 13 Mar 2023 3:00 PM
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss but please accept our condolences and we will be remember in our daily prayers.