Clicky

பிறப்பு 28 JAN 1953
இறப்பு 18 OCT 2020
அமரர் யேசுராசா மேரி கொன்சலிற்றா
வயது 67
அமரர் யேசுராசா மேரி கொன்சலிற்றா 1953 - 2020 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Yesurasa Mary Konsalitra
1953 - 2020

அன்பின் மாமி என்றும் உங்கள் முகம் வாடியதில்லை உங்களோடு கதைத்தவர்கள் உள்ளம் என்றும் துன்முகத்தை நாடியதில்லை உங்கள் முகத்தை நாங்கள் இனி எங்கு காண்போம். உங்களை விரும்பாதோர் யாருமில்லை வெறுப்போர் என்று எவருமில்லை. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Write Tribute