

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், மணற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட யேசுராசா மேரி கொன்சலிற்றா அவர்கள் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற லீனப்பு, றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஆபிரகாம் மாகிறேட் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யேசுராசா(வைத்திப்பிள்ளை) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்பரசி(லண்டன்), காலஞ்சென்ற அமல்றாஜ், லக்கரசி(மணற்காடு), புவிறாஜ்(பிரான்ஸ்), யுவறாஜ்(பிரான்ஸ்), ஜெகறாஜ்(லண்டன்), யுனிஸ்றாஜ்(மணற்காடு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நேசகுமார்(லண்டன்), வைரபி(பிரான்ஸ்), நிறோஜினி(தாழயடி), யசிதா(மணற்காடு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனிஸ்(லண்டன்), எஸ்வின்(லண்டன்), ஆருயன், வேயினி, சாயினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-10-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் மணற்காடு புனித அந்தோணியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.