அமரர் யசோதா சோதிப்பிரகாசம்
இளைப்பாறிய பகுதித்தலைவர், கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி பம்பலப்பிட்டி
வயது 63
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புடன் பெரியம்மா உங்கள் இழப்பு வேதனையாக உள்ளது,
நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் இருப்பீர்கள்,
நீங்கள் எங்களுடன் லண்டனில் ஆறு மாதம் இருந்த காலங்களை எங்களால் மறக்க முடியவில்லை,
நீங்கள் எங்கள் தாய் மொழியான தமிழை எங்களுக்கு கற்பிக்க முயற்சி எடுத்தீர்கள்,
உங்களுக்கு இப்படி நடக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை,
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்.
ஓம் சாந்தி 🙏🏼
Write Tribute
My condolences to all family members. May she rest in peace