Clicky

பிறப்பு 03 AUG 1963
இறப்பு 02 JAN 2020
அமரர் யசோதரன் இராஜகோபால்
வயது 56
அமரர் யசோதரன் இராஜகோபால் 1963 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கிருஷ்ணாதாஸ் குடும்பத்தினர் பிராங்பேட் ஜேர்மனி 06 JAN 2020 Germany

சகோதரத்துவ நட்பிற்கு இலக்கணம் வகுத்தனையே காலனும் உன் நட்பை நாடி பாசக் கரம் நீட்டி அழைத்தானோ.உன் ஆத்மா சாந்தியடைய ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.