யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யசோதரன் இராஜகோபால் அவர்கள் 02-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜகோபால், நாகேஸ்வரி தம்பதிகளின் மூன்றாவது புத்திரரும், காலஞ்சென்ற சிவனேந்திரன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரிஷிகரன், யாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வனஜா கிருபாகரன், கிரிஜா சிவசோதி, ஜெயசேகரன், சிவாஜினி வாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரன், காலஞ்சென்ற சிவசோதி, வாசன், வனஜா(தயா), இந்திராதேவி சிவலோகநாதன், காலஞ்சென்ற பாக்கியலக்சுமி நடராசா, செல்லக்குமார்(ராஜி), சாரதாதேவி யோகராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்துஜா, கீர்த்தனா, செந்தூரன், வசீகரன், ரிஷிகரன், வர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டேவிட், பிரபு, ராஜ்கரன், தமிழினி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
சய்ரன், குருசோத், டியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.