Clicky

பிறப்பு 10 AUG 1979
இறப்பு 07 NOV 2024
அமரர் ஜோசப் வின்சன் குணசீலன்
வயது 45
அமரர் ஜோசப் வின்சன் குணசீலன் 1979 - 2024 மிருசுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Joseph Vincent Gunaseelan
1979 - 2024

வீழ்வது மண்ணில், வாழ்வது எங்கள் மனதில். உனது வாழ்க்கை பயணம் மண்ணில் முடிந்தாலும், உன் நினைவுகள் என் இதயத்தில் நிலைத்திருக்கும். ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்கும் மன வல்லமையை குடும்பத்திற்கு அளிக்கவும், வின்ஸ்டனின் ஆன்மா சாந்தி அடையவும் இறைவனிடம் பிரார்த்திற்கின்றோம்.

Write Tribute