Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 AUG 1979
இறப்பு 07 NOV 2024
அமரர் ஜோசப் வின்சன் குணசீலன்
வயது 45
அமரர் ஜோசப் வின்சன் குணசீலன் 1979 - 2024 மிருசுவில், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Southend-on-Sea ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் வின்சன் குணசீலன் அவர்கள் 07-11-2024 வியாழக்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நீக்கொலஸ்பிள்ளை ஜோசப், மேரி றோசம்மா(இராசாத்தி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜேசுதாசன், டெய்ஸ்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிருஜா அவர்களின் அன்புக் கணவரும்,

வினுஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அன்ரன், விக்ரர், சீலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிலானி, காயத்திரி, நேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்வினி, அமலினி, நிலான், பிறிந்தா, றதி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விக்ரர் - சகோதரன்
சீலி - சகோதரி
வதி - அண்ணி

Photos