அன்னாரின் துயரச்செய்தி அறிந்து நேரிலும், தொலைத்தொடர்புகளுக்கூடாகவும் அனுதாபத்தைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும், எமது குடும்பத்தினருக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகள் புரிந்தும், உடனிருந்து ஆற்றுப்படுத்தி ஆறுதல் நல்கிய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
deepest sympathies in your mothers demise