யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வில்பிரீடா ஜோசப் அவர்கள் 28-10-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை ஜோசப் அவர்களின் அன்பு மனைவியும்,
றாஜினி ஜுலியட், பற்றிசியா றஞ்ஜினி, பாலேந்திரன் ஜோசப், சறோஜினி ஹெலன், மாலினி ஐரீன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவநற்கருணை தேவதாசன்(ஏழாலை), கந்தையா அருணாசலம்(உரும்பிராய்) , கனகரட்ணம் மனோகரன்(உரும்பிராய்) , விநோதன் சோமநாதர்(உரும்பிராய்) , ஜெயந்திபாலேந்திரன்(ஏழாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நியோமி, சஜன், கொலின், சுபா, கிறிஸ்டினா, கிரிஷாந்தி, T. கவின், றொபின், வெர்ஜினியா ராகுலன், கிறிஸ்டின், Whitny ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Zach, ரெபேக்கா, றீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
deepest sympathies in your mothers demise