
அமரர் விஜிதி கருணானந்தன்
பழைய மாணவி - சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, பிரதி அதிபர் - கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்
வயது 60
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக. அன்னாரின் பிரிவால் துயருறும் உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute
விஜி அவர்களின் மறைவால் கவலையுறும் குடும்பத்தார் மற்றும் உறவினர்களின் துயரத்தில் நாமும் கலந்து கொள்கிறோம் . விஜிஜின் ஆத்ம சாந்திக்காக நாமும் பிரார்த்திக்கிறோம் - மணி - லண்டன்