Clicky

தோற்றம் 19 MAR 1962
மறைவு 23 DEC 2022
அமரர் விஜிதி கருணானந்தன்
பழைய மாணவி - சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, பிரதி அதிபர் - கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்
வயது 60
அமரர் விஜிதி கருணானந்தன் 1962 - 2022 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rosa 25 DEC 2022 United Kingdom

விஜிதி அக்கா உங்கள் பிரிவு மிகவும் துயரமானது உங்கள் அன்பான பேச்சுஉங்கள் சிரித்தமுகம் எல்லோரும் சந்தோசமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற குணம் உங்களை மறக்கமுடியவில்லை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் ஆத்மசாந்திக்காக பிராத்திக்கிறோம்

Tributes