
தோற்றம்
19 MAR 1962
மறைவு
23 DEC 2022
அமரர் விஜிதி கருணானந்தன்
பழைய மாணவி - சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, பிரதி அதிபர் - கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்
வயது 60
-
19 MAR 1962 - 23 DEC 2022 (60 வயது)
-
பிறந்த இடம் : புளியங்கூடல், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பம்பலப்பிட்டி, Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
19 MAR 1962
-
23 DEC 2022

Late Wijithi Karunananthan
எங்கள் அன்பு விஜிதி மாமியே,
குமாரசாமி குடும்பத்தின் மூத்த குத்து விளக்கே,
அன்புடன் எம்மை மகிழ்வித்த தாயே,
எல்லோரும் விரும்பும் ஆசிரியரே-நீங்கள்
எம்மை விட்டு மறைந்தீர்களே,
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
நாம் எல்லோரும் பிராத்திக்கின்றோம்,
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
கிருஷிகா , ரக்க்ஷிகா
மருமக்கள்
Paris, France
France
2 years ago
Write Tribute
Summary
-
புளியங்கூடல், Sri Lanka பிறந்த இடம்
-
பம்பலப்பிட்டி, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 24 Dec, 2022
நன்றி நவிலல்
Mon, 23 Jan, 2023
விஜி அவர்களின் மறைவால் கவலையுறும் குடும்பத்தார் மற்றும் உறவினர்களின் துயரத்தில் நாமும் கலந்து கொள்கிறோம் . விஜிஜின் ஆத்ம சாந்திக்காக நாமும் பிரார்த்திக்கிறோம் - மணி - லண்டன்