அமரர் விஜிதி கருணானந்தன்
பழைய மாணவி - சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, பிரதி அதிபர் - கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்
வயது 60
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Wijithi Karunananthan
1962 -
2022
அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி !ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
Write Tribute
விஜி அவர்களின் மறைவால் கவலையுறும் குடும்பத்தார் மற்றும் உறவினர்களின் துயரத்தில் நாமும் கலந்து கொள்கிறோம் . விஜிஜின் ஆத்ம சாந்திக்காக நாமும் பிரார்த்திக்கிறோம் - மணி - லண்டன்