
யாழ். கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வைஷகி சயந்தராஜன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
To our Goddess In Heaven.
We still miss you so much,
There is not a day that passes by that we do not think of you,
There is not a day that passes by that we wish you were still here with us,
When we close our eyes, we see your beautiful face and smile.
And to this day it still lightens up everything around us especially in the dark times ahead of us.
Your eyes used to tell a million stories,
Your smile so honest and loving,
Your skin used to feel so soft,
when I used to hold you I would feel like I'm wrapped in cotton wool.
Your soul so pure and holy.
You have always been our Goddess,
It has been a year since you have left this unpredictable world,
To be with god in the skies above,
Where you are at peace.
Thank you for giving us all the strength we need to carry on till we meet again.
The memories we have of you we will treasure forever,
We will carry you close to our hearts for always and forever.
Your family.
முதலாம் ஆண்டு நினைவின் கண்ணீர் துளிகள்
அழகு மகளே! அழகு மகளே!
அன்பு மகளே! அறிவு மகளே!
அழகு மகளே! அழகு மகளே!
அன்பு மகளே! அறிவு மகளே!
ஆண்டு ஒன்று கடந்த பின்னும்
ஓயவில்லை நினைவலைகள்
அல்லி மலர் முகமும் முல்லைச் சிரிப்பும்
அகலவில்லை எம் நினைவில்
தேவதையே உனை எண்ணி தேடி அலைகின்றோம்
உன் திரு முகத்தை காண்பதற்கு
தூக்கம் கெடும்போதும் கொல்கிறது உன் நினைவு
தூங்கி எழும்போதும் கனக்கிறது எம் இதயம்
கட்டிய கோட்டையெல்லாம் கற்பனையாகியதே!
ஈன்றவள் பரிதவித்தாள் சுமந்தவன் பாவியானான்
காலனவன் கொடியவனே அறிந்திலனோ எங்கள் நிலை
கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்
அன்பு மகளே..