1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் வைரவன் சின்னத்துரை
1946 -
2021
மட்டுவில் வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைரவன் சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீர் விழி தோய!
நீங்கா நினைவுகள் மிளிர நின்
பிரிவின் காலம் ஆண்டு ஒன்று ஆனதே!
அறிவூட்டி சீராட்டி வளர்த்த தந்தையே !
அன்பான அறிவு தந்து
அரவணைத்து மகிழ்ந்தவரே !!
உங்கள் திருமுகம்
இனி எப்பிறப்பில் காண்போமப்பா?
வலியால் நெஞ்சம் தவிக்கையில்
ஒளியாய் உம் குரல் கேட்டால்
துளியாய் போய்விடும் எம் துயரம்
அப்பா என்றழைக்க யாருமற்று தவிக்கின்றோம்
நீர் மறைந்து ஓராண்டு ஆனாலும் உம்
நினைவுகள் எம்மை விட்டு அகலாது
உன் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்...!
தகவல்:
குடும்பத்தினர்