

-
15 AUG 1946 - 08 AUG 2021 (74 வயது)
-
பிறந்த இடம் : மட்டுவில் வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : மட்டுவில் வடக்கு, Sri Lanka
யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரவன் சின்னத்துரை அவர்கள் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவன் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தவசி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிகாந்தன்(சுவிஸ்), ரவிகரன்(லண்டன்), காலஞ்சென்ற ரவிக்குமார், லலிதா(ஆசிரியை- கிளி/பூநகரி நல்லூர் மகா வித்தியாலயம்), ரவிசீலன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வெள்ளையன், நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசோதா(சுவிஸ்), விஜயநிர்மலா(லண்டன்), சுரேகா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனிஸ், றிகானா(சுவிஸ்), கேரகன், வாரகன்(லண்டன்), வேணுகன்(மட்டுவில்), அர்ணிகா, அர்ணேஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2021 வியாழக்கிழமை அன்று நடைபெற்று மு.ப 10.00 மணிக்கு ஊரிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மட்டுவில் வடக்கு,
சாந்த நாயகி வித்தியாலயம்,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மட்டுவில் வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
மட்டுவில் வடக்கு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
