Clicky

பிறப்பு 12 APR 1956
இறப்பு 28 APR 2024
அமரர் வியாகரத்தினம் லிங்கரத்தினம்
வயது 68
அமரர் வியாகரத்தினம் லிங்கரத்தினம் 1956 - 2024 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

திரு.திருமதி கந்தசாமி 30 APR 2024 France

அன்னார் லிங்கரத்தினம் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தோம். சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடா சென்றிருந்த வேளையில் ஒரு சில நிமிடங்களே அன்னாருடன் நேரில் பழகும் வாய்ப்புக் கிடைத்தது். அவரது அன்பும் பண்பும் கொண்ட பழகும் விதம் மற்றும் அமைதியான உரையாடல் இன்றும் எமது மனதில் உறைந்திருக்கிறது. அன்னாரின் பிரிவால் துயருறும் மனைவி கௌரி மற்றும் பிள்ளைகள் உற்றார் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அவரது ஆத்ம சாந்திக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம். —- பாரிஸ் நகரில் இருந்து திரு.திருமதி கந்தசாமி.