Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 19 MAY 1969
விண்ணில் 25 APR 2024
அமரர் விவிக்கா மெர்லீன் லலீந்திரன்
வயது 54
அமரர் விவிக்கா மெர்லீன் லலீந்திரன் 1969 - 2024 கரம்பொன் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், மொனாக்கோ, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த விவிக்கா மெர்லீன் லலீந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் குடும்ப விளக்காக நின்று
எம்மை தவிக்கவிட்டு இன்றோடு
ஆண்டு ஒன்று கடந்தாலும்,
என்றும் நீங்காத நினைவுகளுடன்
எம் நெஞ்சில் நீங்கள் என்றும்
நீங்காத சுடராய் வாழ்கின்றீர்கள்!

கண்ணின் கருமணியாய் காத்த எம்மை
இன்று கண்ணீர் மல்க விட்டு
சென்றதேனோ?
விண்ணில் விடிவெள்ளியாய் போன பின்பும்
எங்கள் விழியில் ஈரம் தனை தந்ததேனோ?
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைப்பில் நாமிருப்போம்!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Beauté de L'Inde.

RIPBOOK Florist
France 11 months ago