Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 19 MAY 1969
விண்ணில் 25 APR 2024
திருமதி விவிக்கா மெர்லீன் லலீந்திரன்
வயது 54
திருமதி விவிக்கா மெர்லீன் லலீந்திரன் 1969 - 2024 கரம்பொன் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், மொனாக்கோ, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விவிக்கா மெர்லீன் லலீந்திரன் அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பிரான்சிஸ் சேவியர், ஸ்ரெலா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Laleenthiran அவர்களின் பாசமிகு மனைவியும்,

Maxime, Maxila ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Raymond, Desmond ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை ராசம்மா, பஸ்ரியாம்பிள்ளை முத்துத்தம்பி அன்னம்மா, Rev. Bishop L.R. Antony(திருகோணமலை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Preethy, Sangeetha ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Indran, Sobana, Kalpana, Thayanathan, Denishtan ஆகியோரின் அன்பு மச்சாளும்,

காலஞ்சென்ற Nicholas Savundranayagam, George Pillainayagam, Anton Rajanayagam, Rev. Sr. Antonette, Rev. Fr. Jero Selvanayagam, Regi Perinpanayagam ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான Thersamma, Alfred, Stainslaus, Rev.Sr. Antonitta, Antonypillai, Amirthanayagam,Gilbrt ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

Prisha, Bradley, Antony, Ashton ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

Farewell to Marylene Vivica
Time: May 11, 2024 09:30 AM London
Join Zoom Meeting:Click here 
Meeting ID: 873 7150 9340

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

Laleenthiran - கணவர்
Raymond - சகோதரன்
Desmond - சகோதரன்
Indran - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Beauté de L'Inde.

RIPBOOK Florist
France 6 months ago