
திரு ஐயாத்துரை வித்தியாசாகரன்
(பெரியதம்பி)
வயது 75

திரு ஐயாத்துரை வித்தியாசாகரன்
1949 -
2025
திருநெல்வேலி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெரியண்ணாவின் மறைவு செய்தி எம் அனைவரையும்.
துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய என்றும் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு -
குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபரத்தை தெரிவித்து கொள்கிறோம்.
ஓம் சாந்தி
Write Tribute