

யாழ். கல்வியங்காடு திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வித்தியாசாகரன் அவர்கள் 28-02 -2025 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸ் Paris இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம் ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr.விபுஷணா அவர்களின் அன்புத் தந்தையும்,
திவ்வியபிறேமா, இரவீந்திரராசா(ஐக்கிய அமெரிக்கா), தர்மரட்ணம்(பிரான்ஸ்), மகேஸ்வரன்(பிரித்தானியா), ரஞ்சனி(பிரித்தானியா), ஜெயராஜா(பிரித்தானியா), ஜெயபாலன், உஷாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசன், தவமணி, யோகமணி, யமுனா, சுத்தானந்தன், சாந்தினி, விஸ்வநாதன், மகேஸ்வரி, மீனா, உமாமகேசன், சித்ரா, குமுதினி, ஆதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தங்கராசா, சிவகுருநாதன், காலஞ்சென்ற இந்திரா உமாமகேசன், பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற பாஸ்கரன், தற்பரானந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தவராஜன், சுந்தரரூபி, சாந்தினி, அமுதா, கபிலன், செந்திரு, சந்தியா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
பிரதீபா, கணதீபன், கபிஷாலினி, நிரோஷன், யதுஷன், விதுஷன், தரணிபன், மைதிலி, மதன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிரேம்ராஜ், சுலக்ஷன், சுகாஷன், சாமளா, அருண், பானுஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,
அக்ஷயா, நீலன், பவசிகா, ரமணன், பிரியங்கா, குவேரன், ரவீணா, யாகவி, அஸ்விகா, கரிஸ் சகாப்தன், தீரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 09 Mar 2025 3:00 PM - 3:30 PM
- Tuesday, 11 Mar 2025 10:30 AM - 12:15 PM
- Tuesday, 11 Mar 2025 12:30 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33652673889
- Mobile : +94767104316
- Mobile : +19292579408
- Mobile : +33652035915
- Mobile : +447459704831
- Mobile : +447466313029
- Mobile : +447438917169
- Mobile : +94713622848
- Mobile : +94775230756